செக்ஸ் ஒன்றும் தீண்டதகாத விஷயமல்ல- அட இந்த நடிகையா இப்பிடி சொன்னார்???

0
290
Actress Riyamika said relationshipp tamil news news

சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படமான எக்ஸ் வீடியோஸ் படத்தில் நடித்த நடிகை ரியாமிகா செக்ஸ் ஒன்றும் தீண்டதகாத விஷயமல்ல என தெரிவித்துள்ளார். Actress Riyamika said relationshipp tamil news news

ரியாமிகா பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது சொந்த ஊர் பெங்களூரு. படித்தது மற்றும் வளர்ந்தது சென்னை என தெரிவித்துள்ளார்.

எக்ஸ் படத்தில் நடித்ததற்காக திரையுலகில் தன்னுடைய துணிச்சலுக்காக ஒரு பக்கம் பாராட்டு கிடைத்தாலும், நெருங்கிய நட்பு வட்டத்தில் அந்த மாதிரி படங்களில் நீ நடிக்கலாமா என எதிர்மறையான விமர்சனம் கிடைத்ததாக தெரிவித்தார் ரியாமிகா.

மேலும், செக்ஸ் என்பது தீண்டத்தகாத விஷயமோ அல்லது பொது வெளியில் பேசக்கூடாத விஷயமோ இல்லை என்று தில்லாக கூறியுள்ளார். அத்துடன், பெண்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான், உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கில் பாலியல் வன்முறைகள் நடக்க காரணம் என்றும் ரியாமிகா கூறியுள்ளார்.

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய சப்ஜெக்ட் இருக்கும் படத்தில் நடித்தோம் என்கிற திருப்தி தனக்கு எக்ஸ் வீடியோஸ் படத்தில் கிடைத்தது. இருந்தாலும், அடுத்து நடிக்கும் படங்களில் முழுக்கதையையும் கேட்ட பிறகுதான் நடிப்பேன் என தெரிவித்துள்ளார் ரியாமிகா.

tags :- Actress Riyamika said relationshipp tamil news news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்