கிளிநொச்சியில் பரபரப்பு – இராணுவ வாகனம் மோதி இளைஞர் உடல் நசுங்கி பலி

0
555
one dead killinochi

கிளிநொச்சியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.(one dead killinochi)

மோட்டார் சைக்கிளும் இராணுவ வாகனமும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:one dead killinochi,