Type to search

முதலமைச்சர் கோரினால் பதவி துறக்க தயார்! அமைச்சர் அனந்தி உறுதி!

Head Line NEWS

முதலமைச்சர் கோரினால் பதவி துறக்க தயார்! அமைச்சர் அனந்தி உறுதி!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

முத­ல­மைச்­சர் பதவி வில­கு­மாறு கோரி­னால் நான் பதவி வில­கு­வ­தற்­குத் தயா­ரா­கவே உள்­ளேன் என்று வடக்கு மாகாண மகளிர் விவ­கார அமைச்­சர் அனந்தி சசி­த­ரன் தெரி­வித்­தார். Northern Provincial Council Ministers Total Number Issue Tamil news

வடக்கு மாகாண மகளிர் விவ­கார அமைச்சின் அலு­வ­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பொன்­றின் போது ஊட­க­வி­ய­லா­ளர் ஒரு­வ­ரால் கேட்­கப்­பட்ட கேள்­வி­யொன்­றுக்­குப் பதி­ல­ளிக்­கும் போதே அமைச்­சர் அனந்தி இவ்­வாறு கூறி­னார்.

சந்­திப்­பின்­போது, வடக்கு மாகாண அமைச்­ச­ர­வை­யில் ஏற்­பட்­டுள்ள குழப்­ப­ நி­லை­யைப் போக்க மாகா­ண­ச­பை­யின் அனைத்து அமைச்­சர்­க­ளும் ஏன் பதவி வில­கு­வ­தற்கு முயற்­சிக்­க­வில்லை என்று ஊட­க­வி­ய­லா­ளர்­கள் அனந்­தி­யி­டம் கேள்­வி­யெ­ழுப்­பி­னர்.

பதி­ல­ளித்த அவர் வடக்கு மாகாண ஆளு­நர் நிகழ்வு ஒன்­றில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போது வடக்கு மாகாண அமைச்­ச­ர­வை­யின் குழப்ப நிலை­யைப் போக்க மாகாண அமைச்­சர்­கள் பத­வி­வி­லக வேண்­டும் என்று தெரி­வித்­தி­ருந்­தார். ஊட­கங்­கள் வாயி­லாக இதை நாள் அறிந்­தேன். ஆனால் இது தொடர்­பில் எமக்கு எழுத்து மூல­மா­கக் கோரப்­ப­ட­வில்லை.

அவ்­வாறு ஆளு­நர் எழுத்து மூல­மா­கக் கோரிக்கை விடுத்­தால் நான் அத­னைப் பரி­சீ­லிக்­கத் தயா­ராக உள்­ளேன். நான் விரும்பி மாகாண சபை­யில் அமைச்­ச­ராக வர­வில்லை. எனவே வடக்கு மாகாண முதல்­வர் என்­னைப் பதவி வில­கக் கோரி­னா­லும் நான் வில­கத் தயா­ரா­கவே உள்­ளேன். என்­றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: