இரத்தினபுரியில் துப்பாக்கி சூடு : மாணிக்ககல் வியாரிபாரி மீது இலக்கு

0
398
shooting incident occurred Jumma Junction Maligawatta Colombo

இரத்தினபுரி – கலவான பிரதான வீதியில் வைத்து இனந்தெரியாத நபர், மாணிக்ககல் வியாபாரி பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின் மீது இன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.(ratnapura shooting,Sri Lanka 24 Hours Online Breaking News,)

குறித்த வாகனத்தில் பயணத்திவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், நிவிதிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ​முன்னெடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:ratnapura shooting,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews, Today Tamil News,