Categories: INDIA

நான் கட்சியில் இணையப்போவது அந்த குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை:அழகிரி ஆதங்கம்

குடும்ப உறுப்பினர்கள் யாரும் நான் கட்சியில் இணைவது குறித்து பேசியதில்லை. அவர்களுக்கு அக்கறை இல்லை என்று மு.க.அழகிரி கூறுகிறார்.

அதுமட்டுமல்லாமல் , மு.க.அழகிரி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு தனது குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தனது ஆதங்கம் பற்றி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கூறுகிறேன் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதன்பிறகு ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரியிடம் கட்சியில் அவரை சேர்ப்பது குறித்து குடும்பத்தினரிடம் பேசி சரிசெய்யலாமே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, குடும்ப உறுப்பினர்கள் யாரும் நான் கட்சியில் இணைவது குறித்து பேசியதில்லை.

அதன்பிறகு ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரியிடம் கட்சியில் அவரை சேர்ப்பது குறித்து குடும்பத்தினரிடம் பேசி சரிசெய்யலாமே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, குடும்ப உறுப்பினர்கள் யாரும் நான் கட்சியில் இணைவது குறித்து பேசியதில்லை.அதோடு அவர்களுக்கு அக்கறையும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் , நாளை செயற்குழு கூட்டத்திற்கு பின் கட்சியில் யாருக்கு என்ன பொறுப்புகள் வழங்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படும். திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதையடுத்து அவர் தற்போது வகித்து வரும் செயல் தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.  நாளை செயற்குழு கூட்டத்திற்கு பின் கட்சியில் யாருக்கு என்ன பொறுப்புகள் வழங்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படும். திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதையடுத்து அவர் தற்போது வகித்து வரும் செயல் தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Aarav T

Share
Published by
Aarav T
Tags: india tamilnewsnot inserted family join party beauty beauty

Recent Posts

அமெரிக்க இராணுவ வீரர்களுக்காக தயாரிக்கப்பட்ட புதிய ‘பீட்சா’

3 வருடங்கள் பழுதடையாமல் புத்துணர்வுடன் இருக்கும் புதிய பீட்சாவை அமெரிக்க இராணுவத்தின் சமையல் பிரிவு வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். American Army’s culinary experts pizza refreshed 3 years …

30 mins ago

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; 07 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. (demonstration demand 7 people…

2 hours ago

திருநங்கைகளுக்கு இடையில் மோதல்; 17 பேர் கைது

காஞ்சிபுரம் வளத்தோட்டம் பகுதியில் திருநங்கைகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (clash transgender cut scythe one 17 people…

2 hours ago

முகநூலில் அறிமுகமான புதிய Dating Site..!

முகநூலில் துணையைத் தேடுபவர்களுக்கான புதிய தளத்தை Facebook நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. New dating site introducing facebook கொலம்பியாவில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான முகநூல் உறுப்பினர்களிடையே…

2 hours ago

ஜனாதிபதியை கொலை சதி : இந்தியர் ஒருவர் கைது!

ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் சம்பவத்தை அம்பலப்படுத்திய ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரகேயுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இந்தியர் ஒருவர் குற்றப்…

3 hours ago

பாடசாலை வாகனத்தில் 03 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல்

பாடசாலை வாகனத்தில் 3 வயது பெண் குழந்தையொன்றை நடத்துனர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (3 year old girl sexually abused…

3 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.