புத்தளம் கரையோர பகுதிகளில் பெருந்தொகையான மருந்துவக் கழிவு பொருள்கள் கரையொதுங்கியுள்ளது. Puttalam Coastal Area Indian Medical Wastes Tamil News
கரையொதுங்கும் அனைத்து மருத்துவ பொருள்களிலும் இந்திய அரசின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஆயிரக்கணக்கான கண்ணாடிப் போத்தல்கள், பொலித்தீன் பைகள், ஊசி வகைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் உள்ளிட்ட பல மருத்துவ கழிவு பொருள்கள் கரையொதுங்கியுள்ளது.
கடந்த மூன்று தினங்களாக இந்த மருந்துவ கழிவு பொருள்கள் கரையொதுங்கி வருவதால் கடல்வளங்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 37 அரசாங்க பாடசாலைகள் மூட நடவடிக்கை
- யாழில் அதிகரிக்கும் வாள்வெட்டு ; பொலிஸார் வாகனப் பேரணி
- கத்தியைக் காட்டி 59 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்
- காட்டுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் செய்த செயல்
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- 24 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்; இந்தியரான கோடீஸ்வர வர்த்தகர் கைது