Categories: Head LineNEWS

கூட்டு எதிர்க்கட்சி மஹிந்தவுடன் நாளை சந்திப்பு!

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். Joint Opposition Party Meets Former President Mahinda Rajapaksa Tamil News

இந்தக் கூட்டம் நாளை (14) முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தின் போது, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்துக்கு எதிரான பேரணி தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை மாற்றுவதற்கான அதிகாரம், அரசமைப்பிலோ மற்றும் சம்பிரதாயத்தின் பிரகாரமோ இல்லையென , கடந்த வௌ்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்துக்கு அறிவித்த, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் செயற்படுவார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Jey

Share
Published by
Jey
Tags: Joint Opposition Party Meets Former President Mahinda Rajapaksa

Recent Posts

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ வெளியிட்ட நபர் கைது!

கேரளாவில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்த 45 வயதுடைய ஆணை காவல்துறையினர் கர்நாடகா மாநிலம் மங்களூரில் செப்டம்பர் 23 ஆம்…

6 mins ago

எங்கள் பிரதமர் திருடர்! – தேசியளவில் ட்ரெண்டான #ஹேஸ்டேக்!

நேற்று ட்விட்டரில், ”எங்கள் பிரதமர் திருடர்” என்று தேசிய அளவில் ட்ரெண்டானது, பரபரப்பை ஏற்படுத்தியது.prime minister - national trends #hashtag india tamil news ரஃபேல்…

52 mins ago

DIG நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் – வாசுதேவ

பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்து அதன் பின்னரே சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…

5 hours ago

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று யாழில் உண்ணாவிரத போராட்டம்

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. Today hunger strike support political prisoners…

5 hours ago

தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!

தந்தை, உழவு இயந்திரத்தை பின்நோக்கி (றிவேர்ஸ்) நகர்த்த முயன்றபோது அதில் சிக்குண்டு அவரது இரண்டரை வயது மகன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். father's tractor machine child tragedy river…

5 hours ago

ரபேல் விமான விவகாரம்; பிரதமர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்

ரபேல் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததில் பிரதமருக்கு தொடர்பு இல்லை என்று நிரூபிக்கும் வகையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழுவை பிரதமரே முன்வந்து அமைத்து தான் குற்றமற்றவர்…

6 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.