குடிபோதையில் நடிகர் விக்ரம் மகன் ஏற்படுத்திய அழிவு (படங்கள்)

0
775
நடிகர் விக்ரமின் மகன் துருவ் அதிவேகமாக காரில் வந்து நின்று கொண்டிருந்த ஆட்டோக்களில் மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் அதிவேகமாக காரில் வந்து நின்று கொண்டிருந்த ஆட்டோக்களில் மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். Actor Vikram Son Accident News Photos

மோதிய காருக்கு முன்னும் பின்னும் சேதம். அதைவிட பெரும் சேதம் விக்ரமின் இமேஜுக்கு.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் மூன்று ஆட்டோ டிரைவர்கள். துருவ்வையும் அவருடன் வந்திருந்த மேலும் சில இளைஞர்களையும் பிடித்து தேனாம்போட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

நடிகை சாயிஷாவின் பர்த் டே பார்ட்டி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்திருக்கிறது. அதில் ஏராளமான இளம் நடிகர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். துருவ் அங்கு சென்றுவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நடந்ததா? அல்லது இது வேறு குடி பார்ட்டியா என்கிற கோணத்திலும் போலீஸ் விசாரித்து வருகிறது.