புகையிரத தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

0
411
railway union struggle abandoned tamil news

சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி புகையிரத தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. (railway union struggle abandoned tamil news)

பொலன்னறுவையில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து புகையிரத தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன. இந்த பேச்சுவார்த்தையினையடுத்தே புகையிரத தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை கைவிட தீர்மானித்துள்ளதாக புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் சங்கத்தின் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட சம்பள உயர்வினை வழங்குமாறு அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் சரத் அமுனுகம ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

tags :- railway union struggle abandoned tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites