ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க முடியாது! இந்திய மத்திய அரசு திட்டவட்டம்!

0
483

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, ஏழு பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. Indian Government Say No Release Rajeev Murder Accused Tamil News

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர், 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

இவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து இந்திய மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

இந்த வழக்கில், இந்திய மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், “ராஜிவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.

முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதால், அவர்களை விடுதலை செய்ய முடியாது. இந்த முடிவு தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது” எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites