Categories: AustraliaWORLD

செலவீனங்களோடு போராடும் ஆஸ்திரேலியர்கள்!

போதியளவு சம்பள உயர்வில்லாது வாழ்க்கை செலவீனங்களோடு போராடுகின்றவர்களாக ஆஸ்திரேலியர்கள் காணப்படுவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்திருக்கிறது. Australians Struggling Cost Life

தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் ஆதரவில் சுமார் 2500 பேரிடம் ReachTEL அமைப்பு மேற்கொண்ட மாதிரி கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டவர்களின் 48 சதவீதமானவர்கள் தமக்கு கடந்த 12 மாத காலப்பகுதியில் எந்தவிதமான சம்பள உயர்வும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்கள்.

33 சதவீதமானவர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தபோதும் அது எந்த வகையிலும் அதிகரித்துவரும் வாழ்க்கைச்செலவீனத்தை ஈடுசெய்யுமளவில் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

19 சதவீதமானவர்கள்தான் தமக்கு கிடைக்கப்பெற்ற சம்பள உயர்வின் மூலம் வாழ்க்கை செலவீனங்களை சமாளிக்கக்கூடியதாக உள்ளது என்று திருப்தி வெளியிட்டுள்ளார்கள்.

மந்த கதியில் நகரும் சம்பள உயர்வு மற்றும் வாழ்க்கை செலவீனப்பிரச்சினை ஆகியவைதான் இம்முறை தேர்தலில் பிரதான பேசுபொருட்களாக இருக்கப்போகின்ற என்று கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய 80 வீதமானவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்குமான சமநிலை தலைகீழாக உள்ளதாகவும் பெரு வணிக முதலாளிகளின் பிடியில் கூடிய அதிகாரங்கள் காணப்படுவதால் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் என்றைக்குமே உரிய நடவடிக்கை எடுக்கமுடியாதுள்ளது என்றும் ACTU secretary Sally McManus கூறியுள்ளார்.

Editor

Share
Published by
Editor
Tags: Australia Tamil NewsAustralians Struggling Cost LifeNews AustraliaTamil

Recent Posts

ஆவா குழுவை இரண்டே நாட்களில் அழிப்போம்! மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி!

பலாலி இராணுவ தலைமையகத்தில், இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது. Major General Darshana Hettiarachchi Speech Today Tamil News இதன் போது யாழில் இடம்பெற்றுவரும் ஆவா…

6 mins ago

செக்கச் சிவந்த வானம் பட பாடகியின் திக் திக் நிமிடங்கள்

பூமி பூமி சுத்தும் சத்தம் ஒரு பக்கம் ரிபீட் மோடில் ஓட, கள்ள களவாணி என அடுத்த பாடலிலும் தனது சார்ட் பஸ்டர் ஹிட் ரேட்டை தக்க…

24 mins ago

நடு ரோட்டில் நைட்டியுடன் சண்டை போட்ட விஜய் தங்கை : வேடிக்கை பார்த்த பொதுமக்கள்

திரைப்படம் நடிகர் விஜய குமாரின் மகள்களில் ஒருவர் தான் வனிதா .இவர் ஏற்கனவே தனது குடும்பத்துடன் சண்டைபிடித்து கொண்டது எல்லா மீடியாக்களின் செய்திகளிலும் வந்ததும் .(Actress Vanitha…

33 mins ago

கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்

நடிகர் கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.karunas police fight challenged comments tamilisai soundararajan…

48 mins ago

ஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா

எதிர்வரும் 2030 ஒலிம்பிக் போட்டிகளை தென்கொரியா-வடகொரிய நாடுகள் இணைந்து நடத்த விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளன.கடந்த 1950 கொரிய போர் மூண்டது முதல் தென்கொரியா-வடகொரியா உள்ளிட்ட இரு நாடுகளும்…

1 hour ago

வெற்றி மாறன் தயாரிப்பில் மனிஷா யாதவ்

மனிஷா யாதவ் தற்போது வெற்றி மாறன் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதுபற்றி மனிஷா கூறிய போது: ஒரு குப்பை கதை படத்துக்கு பிறகு எனக்கு…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.