இந்த படத்தை பார்த்து வேதனையடைந்து விட்டேன் : ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

0
893
maithripala sirisena sad Daughter sits scholarship exam worshipping father dead body died attack elephant

அண்மையில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த தனது தந்தையின் சடலத்தின் முன்னால் முழந்தால் இட்டு வணங்கி விட்டு சிறுமி ஒருவர் புலமைப்பரிசில் பரீட்சை எழுத சென்ற படத்தை பத்திரிகையில் பார்த்து மிகவும் வேதனையடைந்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.(maithripala sirisena sad Daughter sits scholarship exam worshipping father dead body died attack elephant,Tamilnews)

தேசிய நிலையான அபிவிருத்தி தொலைநோக்கு என்பதற்கான திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

யானைக்கும் மனிதனுக்கும் இடையில் இலங்கையில் யுத்தம் நடைபெறுகின்றது. இதற்கு அவசரமாக தீர்வு தேவைப்படுகின்றது.
அண்மையில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த தனது தந்தையின் சடலத்தின் முன்னால் முழந்தால் இட்டு வணங்கி விட்டு சிறுமி ஒருவர் புலமைப்பரிசில் பரீட்சை எழுத சென்ற படத்தை பத்திரிகையில் பார்த்து மிகவும் வேதனையடைந்தேன்.


இதேபோன்று புலமைப்பரிசில் எழுதச் சென்ற மற்றுமொரு மாணவியும், அவரது தாயாரும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவற்றுக்கு உடனடி தீர்வு கிடைக்க வேண்டும் என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags:maithripala sirisena sad Daughter sits scholarship exam worshipping father dead body died attack elephant,maithripala sirisena sad Daughter sits scholarship exam worshipping father dead body died attack elephant,