Categories: Head LineNEWS

வடக்கு மக்களை கூட்டமைப்பு ஏமாற்றி வருகின்றது – உதய கம்மன்பில கொதிப்பு!

வடக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து நிறைவேறாத அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொய்யான கருத்துக்களை தொடர்ந்தும் கூறி தமிழ் மக்களை ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். Udaya Gammanpila Said TNA Cheat North Tamil People Tamil News

அத்துடன் எதிர்கட்சி தலைவரான இரா.சம்பந்தன் நாட்டில் உள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களின் எதிர் கட்சி தலைவர் என்ற விடயத்தை ஒரு போதும் உறுதிப்படுத்தியதில்லை என்றும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

வடக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து நிறைவேறாத அரசியல் தீர்வு தொடர்பில் பொய்யான கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க பொது எதிரணி பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றும் ஆனால் அரசியல்தீர்வு தான் பாதிக்கப்பட்ட மக்களை திருப்திபடுத்தும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Jey

Share
Published by
Jey
Tags: Udaya Gammanpila Said TNA Cheat North Tamil People

Recent Posts

காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (case emission waste river Cauvery) எனவே…

1 min ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

12 mins ago

பொலிஸ் மா அதிபர் அப்படியானவர் அல்ல! இராஜாங்க அமைச்சர் ருவன்!

பொலிஸ் துறையின் முன்னேற்றத்துக்காக பாரியளவில் பணியாற்றிய ஒருவராகவே பொலிஸ் மா அதிபரை தான் நோக்குவதாகவும், அவர் ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்திருக்க மாட்டார் என்றே தான்…

15 mins ago

மைத்திரியை கொலை செய்ய ரணில் சதி! சர்ச்சையை கிளம்பியுள்ள 15 பேர் குழு!

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியிலிருந்து தப்பித்து கொள்ள ரணில், மைத்திரியைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களின்…

37 mins ago

சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இப்பிடி தான் உருவாகியதாம்… இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா???

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கடைசி சீஸனின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் ராஜலெட்சுமி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செந்தில் டைட்டில் வென்றதோடு அழகான வீட்டையும் பரிசாக பெற்றார். Super…

10 hours ago

உலகம் பூராகவும் 1700 தியேட்டர்களில்: வெளியாக முன்னரே 72 கோடி – சாமி 2

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி 2 திரைப்படம் நாளை வெளியாகின்றது. Saamy Movie Box Office Tamil Cinema முதல் பாகம் வெளியாகி சுமார் 15…

11 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.