கருணாநிதியின் இழப்பினால் குழந்தை போல் தேம்பி தேம்பி அழுத கப்டன் விஜயகாந்த்!

0
740

உடல் நலக்குறைவால் நேற்று திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் காவேரி மருத்துவமனையில் வைத்து இயற்கை எய்தினார் . Former tamil nadu chief minister karunanidhi funeral update 3 Tamil News

இவரின் உடல் ஓவரி கோபாலபுரம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் , கலைஞரின் மறைவை அறிந்து கருத்து கூறிய நடிகர் விஜயகாந்த் தன்னை மறந்து தேம்பி தேம்பி அழுத காட்சி மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதோ அந்த வீடியோ :

https://youtu.be/mSEHqlvwM2I

Video Source : Youtube Channel (Mattram Tamil TV)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites