கலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல்

0
639
Actor Ajith Kumar mourning death artist Karunanidhi tamil news

(Actor Ajith Kumar mourning death artist Karunanidhi tamil news)

மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமார் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

தனது பெயரிட்ட கடிதத் தலைப்பு ஒன்றில், மூத்த தலைவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மறைவை அடுத்து அவரது குடும்பத்தாருக்கும், தமிழக  மக்களுக்கும் அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

(Actor Ajith Kumar mourning death artist Karunanidhi tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites