கண்ணடித்து கிறங்கடித்தவரின் படம் சிக்கலில் – இயக்குனர் விளக்கம்

0
131
Priya Varrier Movie Release Trouble, Priya Varrier Movie Release, Priya Varrier Movie, Priya Varrier, Priya Prakash Varrier, Tamil News, Tamil Cinema News

தற்போது தமிழில் வீரமாதேவி படத்தில் நடித்து வரும் சன்னி லியோனின் வாழ்க்கை படம் உருவாகி வருகிறது.Priya Varrier Movie Release Trouble

கடந்த ஆண்டு கேரளா வந்த சன்னி லியோனை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதை பார்த்து, மலையாள படத்தில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று கூறியிருந்தார். அதற்கான வாய்ப்பு தற்போது வந்திருக்கிறது.

சன்னி லியோன் நடிக்கவிருக்கும் இந்த படத்தை, பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ இயக்குனர் ஒமர் லுலு இயக்கவுள்ளார்.

ஒரு அடார் லவ் படத்தில் பிரியா பிரகாஷ் கண்ணடித்த வீடியோ காட்சி வெளியாகி, பல இளைஞர்களையும் கிரங்கடித்தது. ஆனாலும் அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை என்பது ஆச்சரியமே. இந்த படத்தின் தாமதம் பற்றியும் சன்னி லியோனை வைத்து இயக்கவிருக்கும் படத்தை பற்றியும் இயக்குனர் ஒமர் லுலுவிடம் கேட்டபோது, “இப்பட தயாரிப்பாளருடன் சில பிரச்னைகள் உள்ளன. அதனை கேரள திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தலையிட்டு தீர்த்து வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சன்னி லியோன் படத்தை பொறுத்த வரை இப்போதைக்கு அது எந்த வடிவிலான கதை என கூற முடியாது. இப்படத்தில் ஜெயராம், ஹனிரோஸ் ஆகியோரும் நடிக்க உள்ளனர்’ என்றார்.

Priya Varrier Movie Release Trouble, Priya Varrier Movie Release, Priya Varrier Movie, Priya Varrier, Priya Prakash Varrier, Tamil News, Tamil Cinema News

<<MOST RELATED CINEMA NEWS>>

ஹிந்தி படம் இயக்குகிறாரா பா.ரஞ்சித்?
அட்லீ இயக்கும் படத்தில் விஜய்யின் ஜோடி இவரா?
ஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்
மீண்டும் தன்னைப் பற்றிய சர்ச்சைக்கு பதிலளித்த சாய்பல்லவி….

1

எமது ஏனைய தளங்கள்