கோத்தபாயவின் ஊடகப் பேச்சாளராக மிலிந்த ராஜபக்ச நியமனம்!

0
582

கொழும்பு மாநகர சபையின், சிறிலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். Milinda Rajapaksha Appointed Kottapalya Rajapaksa media Spokesman Tamil News

இது தொடர்பில் , முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

மிலிந்த ராஜபக்சவை எனது அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளராக நிமித்துள்ளேன். அவர் ஊடகம் மற்றும் தொடர்பாடலில் தகைமை பெற்றவர். இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஆழமான அனுபவம் கொண்டவர். தற்போது அவர், சிறிலங்கா பொதுஜன முன்னணியின், கொழும்பு மாநகர சபை உறுப்பினராக இருக்கிறார்” என்று கோத்தாபய ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites