சுதந்திரக் கட்சியின் முடிவை ஏற்ற சபாநாயகர் கரு?

0
416
UPFA informs speaker decision Opposition Leader post

(UPFA informs speaker decision Opposition Leader post)

எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இன்று (06) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்தத் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்கால எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தை நாளை நடைபெற உள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சமர்பிக்க உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

(UPFA informs speaker decision Opposition Leader post)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites