மினுவாங்கொட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது!

0
345
one men arrest suspect kudu suren murder police media spokesmen office

(two suspects involved shooting Yantai junction Minuwangoda tamilnews)

மினுவாங்கொட, யட்டியான சந்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குனசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (05) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 68 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் பன்னல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஒழிந்திருந்த போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

(two suspects involved shooting Yantai junction Minuwangoda tamilnews)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites