Categories: FOOD

ருசியான சிக்கன் கட்லெட்

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 1மே.கரண்டி
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
மிளகுதூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:

சிக்கனை அலசி மேலே சொன்ன பொருட்களை எல்லாம் ஒன்றாக மிக்ஸ் செய்து சிறுது தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். பிறகு குக்கரை திறந்து தண்ணீர் இருந்தால் சிறுது நேரம் குறைந்த தணலில் வத்த வைத்து ஆறிய பிறகு பிளண்டரில் சிக்கனை மசித்து தனியாக எடுத்து வைக்கவும்.

உருளைக்கிழங்கு – 2 பெரியது (வேக வைத்தது), வேக வைத்த உகிழங்கை தோல் நீக்கி மசித்து வைக்கவும். வெங்காயம் – 1 பெரியது (பொடியாக நறுக்கியது), பச்ச மிளகாய் – 1, கொத்தமல்லி – ஒரு கைபிடி, உப்பு – தேவையான அளவு.
மசித்த சிக்கனுடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், பொடிசாக நறுக்கிய கொதத மல்லி சேர்த்து நன்றாக பிசைந்து விரும்பிய வடிவில் தட்டி வைக்கவும். முட்டை 2 வெள்ளை கரு மட்டும் இதனுடன் மிளகு தூள் சிறிது, பிரெட் க்ரம்ஸ் தேவைக்கு ஏற்ப எடுத்து கொல்லவும்.
பிறகு தட்டி வைத்த சிக்கனை முட்டையில் முக்கி எடுத்து பிரெட் க்ரம்ஸ்ஸில் பிரட்டி சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும். சுவையான சிக்கன் கட்லெட் தயார்.
Aarav T

Share
Published by
Aarav T
Tags: tamilfoodnewstasty chicken cutlet

Recent Posts

ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது

நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.finger registration purchase…

5 mins ago

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்து கைது செய்யுமாறு மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் மற்றும் விளையாட்டுத்…

13 mins ago

மரணத்தை விட கொடூரம் : சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஊரார் கொடுத்த தண்டனை

பெண் பிள்ளைகளுக்கு தான் இந்த காலத்தில் பாதுகாப்பு இல்லை என்றாலும் ஆண் குழந்தைகளுக்கும்  பாதுகாப்பு இல்லை  என்று தான் சொல்ல வேண்டும் .அந்தளவு நாடு எங்கோ சென்று…

15 mins ago

அனேகன் ஹீரோயின் அமைரா அடல்ட் படத்தில்…!!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ’திரிஷா இல்லனா நயன்தாரா’ நமக்கு தெரிந்த வரையிலான தமிழில் வெளிவந்த முதல் போல்டான அடல்ட் திரைப்படம். Anegan Heroine Amyra Adult…

37 mins ago

முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா: தொடரிலிருந்து வெளியேறியது ஹாங்காங்

ஆசிய கிண்ண தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4வது லீக் போட்டியில் இந்தியா அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தில்…

42 mins ago

ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

செப். 21, சீமான் தலைமையில் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.seeman's…

47 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.