கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற மீனாட்சி..!

0
126
Saravanan meenatchi Rachitha open talk

பிரபல தமிழ் தொலைக்காட்சியில், ”சரவணன் மீனாட்சி” தொடரில் நடித்துள்ள ரச்சிதா மஹாலக்‌ஷ்மி கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்றார்.Saravanan meenatchi Rachitha open talk

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக முக்கிய நெடுந்தொடர்களில் ஒன்று ”சரவணன் மீனாட்சி”. இந்த சீரியலுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதன் முதல் சீசனில் செந்தில் குமார் மற்றும் ஸ்ரீஜா சந்திரன் ஆகியோர் சரவணன் மீனாட்சியாக நடித்து ரசிகர்களின் உள்ளம் கொள்ளை கொண்டனர்.

இதையடுத்து, இரண்டாவது சீசனில் கவின் மற்றும் ரச்சிதா மஹாலக்‌ஷ்மி ஜோடி நடித்தனர். தொடர்ந்து வந்த மூன்றாவது சீசனில் ரச்சிதா மஹாலக்‌ஷ்மியுடன், ரியோ நடித்து வருகிறார்.

தற்போது, சரவணன் மீனாட்சியின் 3-வது பாகம் நிறைவுக்கு வருவதாக அறிவித்துள்ளார் ரச்சிதா. இது குறித்து அவர் தனது ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதில், “ஹாய் மை டார்லிங்ஸ்..! சரவணன் மீனாட்சி சீரியலின் இறுதிநாள் ஷுட்டிங். 6 ஆண்டுகளாக நீங்கள் அளித்த ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. ‘மீனாட்சி’யாகிய நான் சரவணன் மீனாட்சியில் இருந்து விடைபெறுகின்றேன்” என ஆனந்த கண்ணீருடன் இந்த விடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

சிவகார்த்திகேயனின் சீமராஜா பட டீஸர் ரிலீஸ்..!

கஜினிகாந்த் : திரை விமர்சனம்..!

லெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!

12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!

Tags :-Saravanan meenatchi Rachitha open talk