சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேருக்கு நடந்த கதி

0
478
one men arrest suspect kudu suren murder police media spokesmen office

இரத்தினபுரி பிரதேசத்தில் அனுமதி பத்திரம் இன்றி சட்டத்திற்கு விரோதமான முறையில் அகழ்வுப் பணியில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். seven person arrest illegal work ratnapura Lankan latest news

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கஹவத்தை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அகழ்வுப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையின் இரத்தினபுரி காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் 5000 ரூபா அபராதம் விதித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
seven person arrest illegal work ratnapura Lankan latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites