அறிமுகமானது புதிய Moto-Z3 ஸ்மார்ட்போன்

0
777
moto z3 play price specifications

(moto z3 play price specifications)
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ Z3 ஸ்மார்ட்போன் மோட்டோ மாட்ஸ் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ இசட்3 சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 1080×2160 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
– அட்ரினோ 540 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, f/2.0, 1.25um பிக்சல், லேசர் ஆட்டோஃபோகஸ் (pDAF)
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.12um பிக்சல்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ சார்ஜிங்

Tamil News Group websites

moto z3 play price specifications