7 மாதங்களில் 294611 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன

0
331
last seven months car registration increase motor department srilanka

இந்த ஆண்டின் கடந்த 07 மாதங்களில் மாத்திரம் 2 இலட்சத்து 94 ஆயிரத்து , 611 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. last seven months car registration increase motor department srilanka

அவற்றில் அதிகமானவை மோட்டார் சைக்கிள் என்பதுடன் அவற்றின் எண்ணிக்கை 2 இலட்சத்து 8 ஆயிரத்து ,750 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அந்தக் காலப்பகுதியில் 49,430 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 1000 சிசி இற்கு குறைவான கார்களே அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி 1000 சிசி இற்கு குறைவான கார்கள் 41,506 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
last seven months car registration increase motor department srilanka

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites