நல்லிணக்கத்திற்கு கிரிக்கெட் விளையாட்டின் மூலம் பங்களிப்பு செய்ய முடியும் என்று பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் பட்ரிஸியா ஸ்காட்லாண்ட் தெரிவித்துள்ளார். can make reconciliation common wealth officer notice education minister
இதற்கு தமது அமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்த அவர் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறா அபிவிருத்தி 17 இலக்குகளைக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.
இதில் நான்காவது இலக்காக முழுமையான சிறந்த கல்வியை உறுதி செய்தல் மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கல்வி கற்பதற்கான வசதிகளை செய்து கொடுப்பது என்பதேயாகும் என்றும் கூறினார்.
கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை இவர் சந்தித்தார். கல்வியமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இந்த இலக்குத் தொடர்பில் பொதுநலவாய ஒன்றியம் கூடுதலாக கவனம் செலுத்தியிருப்பதாக தெரிவித்த அவர்.
தொற்றா நோய்களில் இருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்கும் கல்வியின் மூலம் செயற்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலைகளில் காலை உணவை பெற்றுக்கொள்வதற்கும் நாளாந்தம் உடற்பயிற்சியை மேற்கொள்வதற்கான பழக்கத்தையும் மாணவர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
can make reconciliation common wealth officer notice education minister
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com