இராணுவ ஹெலிகாப்டர்கள் தாகமான பசுக்களுக்கு நீர் கொண்டுவருகின்றன

0
582
army helicopters bring water thirsty cows tamil news

வறண்ட காலநிலை தொடர்வதால், சுவிஸ் இராணுவ ஹெலிகாப்டர்கள் உயரமான மலை மேய்ச்சலில் உள்ள கால்நடை விவசாயிகளுக்கு அவசர நீர் விநியோகம் செய்கிறது. army helicopters bring water thirsty cows tamil news

ஜூலை 20ம் திகதியிலிருந்து இராணுவம் இது போன்று ஒன்பது தடவையாக பல ஆயிரம் லீட்டர் தண்ணீரை St. Gallen இல் உள்ள உயர் மலைப்பகுதிகளுக்கு கொண்டு வருகிறது. Walensee ஏரியிலிருந்தே இந்த நீர் பெறப்படுகிறது.

விநியோகிப்பாளர்கள் இதற்காக விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்கவில்லை. ஹெலிகாப்டர் நடவடிக்கைகளுக்கு வழக்கமான இராணுவ வரவுசெலவு திட்டத்தில் இருந்து நிதியளிக்கப்படுகின்றன, ஏனெனில் இதன்போது விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது, எனக் கூறப்பட்டது.

tags :- army helicopters bring water thirsty cows tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்