முகத்தை மறைக்கும் வகை உடையணிவதற்கு எதிரான சட்டத்தை எதிா்த்து டென்மார்க்கில் போராட்டம்

0
373
Protest Against Facial Covering Law tamil news
Women walk on Tahlia street in the Saudi capital Riyadh on September 24, 2017, during celebrations for the anniversary of the founding of the kingdom. / AFP PHOTO / Fayez Nureldine (Photo credit should read FAYEZ NURELDINE/AFP/Getty Images)

டென்மார்க் நாட்டின் பொது இடங்களில், முகத்தை மறையச் செய்வது போன்ற ஆடைகள் அணிய தடை சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, அதனை எதிர்த்து சுமார் 1300 டென்மார்க் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Protest Against Facial Covering Law tamil news

டென்மார்க்கின் தலைநகரான கொபன்ஹெகனில் இந்த ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது. தங்கள் விருப்பத்திற்கேற்ப பெண்கள் ஆடையணிய முடியாதவாறு இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அரசை குற்றம் சாட்டி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

முஸ்லிம் மத பெண்கள் அணியும் புர்கா, முகத்திரைகள் மற்றும் முகமூடிகள் அணிந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முகத்திரைகளை அகற்றி, தண்டப்பணத்தை செலுத்திவிட்டு வீடுகளுக்கு விரையும்படி அறிவுறுத்துமாறு நீதியமைச்சர் சொரன் பெப் போல்சன் பொலிசாரிடம் கூறினார்.

tags :- Protest Against Facial Covering Law tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்