ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதை பொருளுடன் புறக்கோட்டையில் ஒருவர் கைது

0
784
indian arrested ice drug colombo Pettah

ஒரு கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ ரக போதை பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.( indian arrested ice drug colombo Pettah,Tamilnews,Srilanka Tamilnews)

கொழும்பு புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு அருகில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 878 கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags: indian arrested ice drug colombo Pettah, indian arrested ice drug colombo Pettah