வைரலாகி வரும் கீ கீ டான்ஸ்: இந்தியாவில் தடையா? (வீடியோ)

0
437
kiki love challenge dance compilation

(kiki love challenge dance compilation)
வெளிநாடுகளில் பிரபலமாகி இருந்த கிகி சேலஞ்ச் டான்ஸ் தற்போது, இந்தியாவில் பிரபலமாகி வருகிறது.இந்த கிகி சேலஞ்ச்க்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனால் இணை தளங்களிலும் டான்ஸ் ஆடும் காட்சிகள் வேகமாகவும் பரவி வருகிறது.

கனடா நாட்டை சேர்ந்தவர் பிரபல ராப் பாடகர் டிரேக். இவரின் கிகி டூ யு லவ் மி ? என்ற பாடலை இவர் சமீபத்தில் எழுதி பாடியுள்ளார். கிகி பாடலும் ஹிட்டானது. இவருக்கு மில்லியன் கணக்கில் ரசிகர்களை சமூக ஊடங்களில் உள்ளனர்.

இந்நிலையில், ஷிகி என்ற காமெடியன் கிகி பாடலை மேலும் ரைவலாக்கியுள்ளார். அவரின் காரில் டிரேக்கின் கிகி பாடல் ஒலிக்கும் அப்போது காரிலிருந்து குதித்து வெளியே குதித்து, நடனம் ஆடுவார். பிறகு அதே காரில் ஏறிக் கொள்வார்.

இந்த நிகழ்வுகளை காரில் உள்ளே இருப்பவர்கள் வீடியோவில் பதிவு செய்வார்கள். இதற்கு பெயர் தான் கிகி சேலஞ்ச்.இந்த கிகி சேலஞ்சால் ஆபத்து ஏற்படும் என்று இந்தியாவில் சில மாநிலங்களில் இந்த நடனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/y00UC2lftJs

Video Source: One Challenge

kiki love challenge dance compilation

Tamil News Group websites

Tags: today tamil videos, kiki love me interview videos,trending video updates,today viral video, tamil news