நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!

0
144
Ileana Hot Bikini Underwater Swim photo

ஹிந்தி, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை இலியானா, நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய ஜில் ஜில் புகைப்படத்துக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.Ileana Hot Bikini Underwater Swim photo

அதாவது, ஹிந்தி, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை இலியானா டி குரூஸ். இவர் தமிழில் “கேடி” படத்தின் மூலம் அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் விஜய் உடன் “நண்பன்” திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் சரியான பிளாட்பாம் கிடைக்காததால் இவர் தெலுங்கு, ஹிந்தி படங்களில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

சிம்ரனுக்கு அடுத்த படியாக இடுப்பழகி என்று வர்ணிக்கப்படும் இலியானா, அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலை தளங்களில் வெளியிட்டு லைக்ஸையும் அள்ளிவருகிறார்.

தற்போது நடிகை இலியானா தன் ஆஸ்திரேலிய காதலருடன் இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என செய்தி வெளியாகின. ஆனால் இதற்கு அவர்கள் இருவருமே எந்த வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. மேலும், கிசுகிசுக்களும் அவ்வப்போது வெளியாகின்றன.

சமீபத்தில் பிஜி தீவுகள் பகுதிக்கு சென்று கடலுக்கு அடியில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுள்ளார்.இந்த புகைப்படத்துக்கு அவரது ரசிகர்கள் லைக்ஸை போட்டு அவரை குஷிபடுத்தியுள்ளனர்.

அத்துடன், “அனைவருக்கும் பறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அழகான பிஜி அலைகளுக்கிடையே நீந்துவதிலும் அந்த அலாதி இன்பம் கிடைக்கிறது. மகிழ்ச்சிக்காக இறக்கையை விரியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!

அகங்காரத்தினால் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் கன்னத்தில் அறைந்த சென்றாயன் : பிக்பாஸ் அதிர்ச்சி வீடியோ..!

ஜெனிபர் லோபஸ் ஆடையை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள் பட்டாளம்..!

இவ்வாரம் ரிலீஸாகும் 11 படங்கள் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ.. : ஐஸ்வர்யாவை திட்டிய நடிகர் சதீஸ்..!

லாரன்ஸ் விடுத்த சவாலுக்கு எதிர் சவால் விடுக்கும் ஸ்ரீரெட்டி வீடியோ..!

நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!

ஐஸ்வர்யாராய் – அபிஷேக் மோதல் : ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாத ஐஸ்..!

ஆசியாவின் சிறந்த திரைப்படமாக மெர்சல் படம் தேர்வு : பட்டிதொட்டி எங்கும் பல சாதனைகள்..!

Tags :-Ileana Hot Bikini Underwater Swim photo