முதலிரவு காட்சிகளை படம் பிடிக்க ஆள் தேவை! அதிரடியாக விளம்பரம் செய்த காதல் ஜோடி!

0
1238
Couple Need Video Man Cover First Night Event Advertisement

பிரிட்டனை சேர்ந்த காதல் ஜோடிக்கு வித்தியாசமான ஒரு ஆசை தோன்றியுள்ளது. அதனால் ஒரு புதிய அறிவிப்பை அவர்கள் வெளியிட்டுள்ளனர். Couple Need Video Man Cover First Night Event Advertisement Tamil News

இது தொடர்பில் இணையதளம் ஒன்றில் சமீபத்தில் அந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.

செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள தங்களின் முதலிரவை வீடியோ படமெடுக்க ஆள் தேவை என்பதே அந்த விளம்பரம் ஆகும்.

இரவு 1 -3 மணி வரை வேலை நேரம் எனவும், இதற்காக இலங்கை மதிப்பில் ரூ.3 லட்சம் சம்பளம் வழங்கப்படும் எனவும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அந்த ஜோடி தெரிவித்திருப்பதாவது,

காதலிக்க தொடங்கிய போதே, திருமணம் செய்த பின்னர் முதலிரவை வீடியோ எடுக்க வேண்டும் என நாங்கள் இருவரும் உறுதி அளித்துக்கொண்டோம்.

வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் முதலிரவும் ஒன்று. அதனால் தான் திருமண வீடியோ போல முதலிரவையும் வீடியோ எடுக்க வேண்டும் என முடிவு செய்தோம்.

ஆனால், எங்களின் இந்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. திருமணத்தை வீடியோ பதிவு செய்யும் நபரும் முதலிரவை படம் பிடிக்க மறுத்து விட்டார்.

இது கொஞ்சம் அசௌகரியத்தை ஏற்படுத்தும் அறிவிப்புதான். எனினும், யாரேனும் முன்வருவார்கள் என காத்திருக்கிறோம் என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites