போட்டியாளர்களை இழுத்து சிறையிலடைத்த ஐஸ்வர்யா! அராஜகத்தின் உச்சத்தில் பிக்பாஸ் வீடு

0
312
Bigg Boss Tamil Aishwarya Rude Ruling Task tamil news

ஐஸ்வர்யா தான் பிக் பாஸ் வீட்டின் ஹைலைட்டாக இருந்து வருகிறார். இந்த வாரம் பிக் பாஸ் பாஸ் வீட்டின் தலைவியாக இருந்து வரும் ஐஸ்வர்யாவிற்கு ”ராணி’ என்ற பதவி கிடைத்ததும் இவர் செய்து வரும் சில செயல்கள் பிக் பாஸ் ரசிகர்களின் ஒட்டுமொத்து வெறுப்பையும் சம்பாதித்துள்ளது.Bigg Boss Tamil Aishwarya Rude Ruling Task tamil news

நேற்றய நிகழ்ச்சியிலும் சரி, இன்று ஒளிபரப்பான சில ப்ரோமோ விடியோவில் சரி ஐஸ்வர்யா நடந்து கொண்டு வரும் விதம் பார்ப்பவர்களின் பிபி-யை ஏற்றி வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் அடுத்த அடாவடி செயலாக இன்று(ஆகஸ்ட் 1) சக போட்டியாளர்கள் சிலரை பிக் பாஸ் சிறையில் அடைத்துள்ளார் ஐஸ்வர்யா.

அதில் பொன்னம்பலம், சென்ட்ராயன், மஹத், ஷாரிக் மற்றும் ரித்விக்கா, யாஷிகா ஆகியோர் பிக் பாஸ் சிறையில் அடைக்கபட்டுள்ளனர். இதில் பாலாஜி இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. இவர்கள் 6 பேரையும் தற்போது சர்வாதிகார ராணியாக இருந்து வரும் ஐஸ்வர்யா தான் சிறையில் அடைத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் தன்னை புறம் பேசிய அனைவரையும் பழிவாங்குவதற்காகவே ஐஸ்வர்யா இது போன்ற செயல்களை செய்து வருகிறார் என்பது சற்று தெளிவாகவே தெரிகிறது. ஐஸ்வர்யா செய்யும் இந்த செயல்கள் நிகழ்ச்சிக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் ஐஸ்வர்யாவின் இந்த கீழ் தரமாக செயல்கள் ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

Tags: Bigg Boss Tamil Aishwarya Rude Ruling Task tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக் போஸ் ஐஸ்வர்யாவின் அந்தரங்க லீலைகள் : வெளியான குறும்படம்
கள்ளப் புருசனுடன் உல்லாசம் அனுபவிக்க கட்டிய புருஷனின் மர்ம உறுப்பைக் கடித்துக் குதறிய மனைவி!
ஆடை இல்லாமல் குப்பை வண்டியில் போஸ் கொடுத்த நடிகை
எல்லை மீறிச் சென்ற ஐஸ்வர்யாவின் கன்னத்தில் ஓங்கியறைந்த சென்றாயன்! உச்சகட்ட பரபரப்பில் பிக்பாஸ்!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்