யாழ்.மாந­கர சபை அமர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி. உறுப்­பி­னர்!!

0
558
EPDP jahan

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஈபிடிபி ­ உறுப்­பி­னர் ஜெகன் நேற்று சபை அமர்­வு­க­ளில் பங்­கேற்­க­வில்லை.(EPDP jahan, Tamilnews)

மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் சபை அமர்­வில் பங்­கு­பற்ற அவ­ருக்கு இடைக்­கால உத்­த­ரவு பிரப்­பித்­துள்­ள­மை­யா­லேயே அவர் அமர்­வில் பங்­கேற்­க­வில்லை.

மாந­கர சபை­யின் உறுப்­பி­னர் ஜெகன் இரட்­டைப் பிர­ஜா­வு­ரி­மையை கொண்­டுள்­ளார் என்று தெரி­வித்து அவ­ருக்கு எதி­ராக அண்­மை­யில் கொழும்பு மேன்­மு­றை­யீட்டு நீதி­ம­ன­றத்­தில் வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:EPDP jahan,EPDP jahan,EPDP jahan,