25 வகை மருந்துகளுக்கான விலைகள் குறைப்பு – ராஜித்த சேனாரத்ன

0
403
tamil news Prices expensive 25 drugs reduced Rajitha senarathna

(tamil news Prices expensive 25 drugs reduced Rajitha senarathna)

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 25 வகையான மருந்துக்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தாமரை தடாகத்தில் இன்று (31) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

புற்று நோய்க்கான 10 வகையான மருந்துகள் மற்றும் 15 வகையான விலை உயர்ந்த மருந்துகளுக்கான விலைகளே தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி தொற்று நீக்கிகள், நீரிழிவுக்கான மருந்து வகை மற்றும் அதற்கான உபகரணங்கள், ஆஸ்துமா, வலி நிவாரணி உட்பட சில விலை உயர்ந்த மருந்துகளுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

(tamil news Prices expensive 25 drugs reduced Rajitha senarathna)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites