முதலையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சாகச வீரர்..! (வீடியோ)

0
646
Reptile handler attacked crocodile front horrified spectators

(Reptile handler attacked crocodile front horrified spectators)
தாய்லாந்தில் சாகச நிகழ்ச்சியின் போது முதலை ஒருவரை கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஷியாங் ரே (Chiang Rai) என்ற இடத்தில் முதலைப் பண்ணையில் வேலைபார்த்து வருபவர் தாவோ (Tao). இவர் முதலையின் வாய்க்குள் தனது கையை நுழைத்து சாகசம் செய்து வந்தார். (Reptile handler attacked videos, Tamil News)

அதேபோல் நேற்றும் வழக்கம் போல் முதலையின் வாய்க்குள் தனது கையை முழுமையாக நுழைத்து சாகசம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தாவோவின் கையை முதலை கடித்து குதறியது. இதில் நூலிழையில் உயிர் தப்பிய தாவோவின் கை முறிந்தது.

Video Source: Polimer TV

Reptile handler attacked crocodile front horrified spectators

Tamil News Group websites

Tags: Reptile attacked, tamil viral videos, tamil video updates,today viral video, today trending videos, tamil news