மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்

0
530
Party leaders meet tomorrow provincial council elections

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Party leaders meet tomorrow provincial council elections)

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற போது, இந்தச் சந்திப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

புதிய எல்லை நிர்ணயங்களுக்கு அமைய களப்பு மற்றும் விகிதாசார முறையின் கீழ் தேர்தலை நடத்துவதா அல்லது பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Party leaders meet tomorrow provincial council elections