Categories: Head LineINDIA

கருணாநிதியின் உடல்நிலையை நேரில் சென்று விசாரித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.india tamilnews sadhguru jakki vasudev inquired karunanidhi health

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்கானிப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ரத்த அழுத்தம் காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தது.

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை நாள் தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், கருணாதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய சென்னை காவேரி மருத்துவமனைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர்.

இவர்களை தொடர்ந்து, ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ காவிரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு வந்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

அங்கு அவர் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி கனிமொழியுடன் விவரம் கேட்டறிந்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Share
Published by
Sakthi Raj
Tags: Breaking NewsDaily News in Tamilindia tamilnews sadhguru jakki vasudev inquired karunanidhi healthLeading News in TamilLocal news in tamilTamil NewsTime TamilToday Tamil NewsTop News

Recent Posts

காணாமல் போன ஸ்னைப்பர் துப்பாக்கியால் கிளம்பியுள்ள சர்ச்சை!

பயங்கரவாத தடுப்புப் பிரிவில் காணப்பட்ட “ஸ்னைப்பர்” ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது கேள்வி…

12 mins ago

சாதியத்திற்கு எதிராக போராடுவதே என் லட்சியம் – தலித் இளைஞரின் மனைவி அம்ருதா

தெலுங்கானா மாநிலத்தில், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரணாய் குமாரின் மனைவி அம்ருதா வர்ஷினி, சாதியத்திற்கு எதிராக ‘பிரணாய்க்கு நீதி’ என்ற சமூகவலைத்தள பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.goal fight…

25 mins ago

ரித்விகா இப்படியா… உண்மையை உளறி ஜனனி… ஷாக்கில் பார்வையாளர்கள்…!

நேற்றைய டாஸ்கில் ரித்விகாவை பற்றி ஜனனி ஒரு உண்மையை கூறியுள்ளார். போட்டியாளர்களில் ரித்விகா சேஃப் கேம் ஆடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. Bigg boss 2 Janani exposes Rithvika…

30 mins ago

“அவரின் கொலைக்கு நான் ஒன்றும் காரணம் இல்லை “: நிலானியின் விளக்கம்

நடிகை நிலானியின் காதலர் தீக்குளித்து கொண்ட சம்பவத்தால் தமிழகமே பெறும் பரபரப்பில் உள்ளது .இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொள்ள முன்பு நிலானி தன்னுடன் இருக்கும் புகைப்படங்களை…

17 hours ago

நள்ளிரவில் மசாஜ் தரட்டுமா என வினவி ராதிகா ஆப்தேவிடம் வாங்கி கட்டிய சக நடிகர்

ராதிகா ஆப்தே எப்போதும் கருத்துக்களை வெளிப்படையாக பேசுபவர்.  திரையுலகில் நடிகைகளுக்கு காஸ்டிங் கவுச்களால் பாலியல் தொல்லை தரப்படுகிறது என்று பகிரங்கமாக கூறி அதிர்ச்சியளித்தவர் ராதிகா ஆப்தே.Radhika Apte Slams…

17 hours ago

சம்பள முரண்பாடுகளை ஆராய ஆணைக்குழு நடவடிக்கை!

சம்பள முரண்பாடுகள் தொடர்பில் 400க்கும் அதிகமான கருத்துக்களும், யோசனைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சம்பள ஆணைக்குழுவின் தலைவர் எஸ். ரனுகே தெரிவித்துள்ளார். Sri Lanka Government Commission Researching Salary Issues…

17 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.