திமுத் தனது மனைவியுடன் சேர்ந்து செய்த காரியம்: வெளியான படங்கள்

0
1467
TAMIL NEWS, Lk News

இலங்கையின் அணியின் நட்சத்திரம் திமுத் கருணாரத்ன, தென்னாபிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பிரகாசித்து வரும் ஒரு வீரர். Dimuth Karunaratne Wife Birthday Celebration TamilNews

அவரது துடுப்பாட்டம் பலரது கவனத்தையும் அண்மையில் ஈர்த்திருந்தது.

இந்நிலையில், திமுத் கருணாரத்னவின் செயற்பாடொன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அவர் தனது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய விதமே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அவர் மனைவியின் பிறந்த நாளை, வசதி வாய்ப்பற்ற குழந்தைகளுடன் கொண்டாடியதுடன், அவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களையும் வழங்கியிருந்தார்.