10 வயது சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார், குழந்தை சடலத்தை கண்டெடுத்தனர்..!

0
348
childs body found search missing boy

Overijssel உள்ள Het Hulsbeek இன் பகுதியில் 10 வயது சிறுவனை தேடிய போது குழந்தையின் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை இன்னனும் அடையாளம் காணப்படவில்லை என பொலிசார் கூறினர்.childs body found search missing boy

வியாழன் அன்று சிறுவன் ஒருவன் காணாமல் போயிருந்தான். அவரது சைக்கிள் Oldenzaal க்கு அருகில் உள்ள ஒரு ஏரியின் பக்கம் இருக்கும் வாகன தரிப்பிடத்தில் காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவசர சேவை அதிகாரிகள், நீந்த முடியாத சிறுவனை தேடிச் சென்றனர்.

சிறுவனை தேடும் பணிக்காக சகலரும் வெளியேற்றப்பட்டனர். உதவிக்காக ஹெலிகாப்டர் ஒன்றும் சம்பவ இடத்திற்கு வந்தது.

இம்மாதத்தில் எடுக்கப்பட்ட இரண்டாவது உடல் இதுவாகும். மூன்று வாரங்களுக்கு முன்பு, ஏரியில் மூழ்கிய ஒரு 20 வயது நபர் சடலமாக மீட்கப்பட்டார்..

tags :- childs body found search missing boy
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்