செவ்வாய் கிரகத்தை மிக நெருக்கமாக, தெளிவாக பார்க்க முடியும் – கொழும்பு பல்கலைக்கழகம்

0
418
can see mars near next two days east sky

(can see mars near next two days east sky)

இன்றும் மற்றும் நாளையும் செவ்வாய் கிரகத்தை மிகத் தெளிவாக அண்டவௌியில் பார்க்க முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் கோள் மண்டல கற்கைக் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்தரன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

15 வருடங்களுக்கு பின்னர் செவ்வாய்க் கிரகம் தனது அண்டவெளி சுற்றுப்பாதையில் பூமியை அண்மித்து பயணிக்கின்றது.

இது சற்று அபூர்வமான விடயமாக கருதுவதாக சந்தரன ஜயரட்ன கூறுகிறார்.

இந்த நாட்களில் சூரியன் அஸ்தமனமாகும் வேளையில் கிழக்கு வானில் செவ்வாய் கிரகணத்தை காண முடியும். அதிகாலை வேளையில் மேற்கு வானில் இந்த கிரகத்தை பார்க்க முடியும்.

எதிர்வரும் இரண்டு தினங்களில் செவ்வாய் கிரகத்தை மிகத் தெளிவாக காண முடியும் என்று கலாநிதி சந்தன ஜயரட்ன மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

(can see mars near next two days east sky)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites