விடுமுறைக்கு சென்றது கூடவா குற்றம்..? : கொந்தளிக்கும் டாப்ஸி..!

0
463
Taapsee got engaged viral news

நடிகை டாப்ஸி, பேட்மிண்டன் வீரர் மேதிஸுடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக வெளியான செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.Taapsee got engaged viral news

டாப்ஸி பேட்மிண்டன் வீரருடன் டேட்டிங் செய்வதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தனது காதலர் குறித்தும் அவர் பற்றி வெளியான தகவல் குறித்தும் டாப்ஸி வாய் திறக்காமல் இருந்து வருகிறார்.

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர் மேதிஸ் போ, மற்றொரு வீரர் தனிஷ் ஆகியோரிடம் நெருக்கமாக அவர் பழகி வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் குடும்பத்தினருடன் கோவா சென்றிருந்த டாப்ஸியுடன் மேதிஸும் வந்திருந்தார். எளிமையாக நடந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், ரகசியமாக நடந்த நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்கவே இவர்கள் கோவா சென்றதாக கூறப்பட்டது.

இச் செய்தி காலை முதல் வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில் இதற்கு நடிகை டாப்ஸி மறுப்பு தெரிவித்துள்ளார். குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்கவே கோவா சென்றதாக தெரிவித்துள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

அம்மாவுடன் சென்றதால் அவரின் முகம் மாறியது : நடிகை பூனம் கபூரின் மோசமான அனுபவங்கள்..!

இணையத்தில் திருட்டுத்தனமாக லீக் ஆன சன்னிலியோனின் வாழ்க்கை படம்..!

சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!

ஸ்ரீரெட்டியால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்..? : தம்பி ராமையா கேள்வி..!

யாஷிகாவுக்கு தயவு செய்து யாரும் ஓட்டு போடாதீங்க : யாஷிகாவின் அம்மா அதிர்ச்சித் தகவல்..!

வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!

ஜுங்கா : திரை விமர்சனம்..!

பியார் பிரேமா காதல் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!

மகத் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் : பிக்பாஸ் வீட்டுக்குள் அதிர்ச்சியில் மகத்..!

Tags :-Taapsee got engaged viral news