Categories: INDIATop Story

அண்ணா சமாதி அருகே அவசரமாக நடக்கும் வேலையால் பீதியில் திமுக தொண்டர்கள்!

சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள முன்னால் முதலமைச்சர் சி ஏன் அண்ணாதுரை சமாதி அருகே, ஒரு பொக்லைன் எந்திரம், இரண்டு மாநகராட்சி லாரிகளும் சுத்தம் செய்யும் பனியில் ஈடுபட்டு வருவதால் திமுக தொண்டர்களுக்கிடையே பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. Tamil Nadu Former CM Karunanidhi Emergency News

ஏற்கனவே, இன்று காலை முதலே சென்னை ராஜாஜி அரங்கம் சுத்தம் செய்யப்படும் பணிகளும், விளக்குகள் பொருத்தப்படும் பணிகளும் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

போதாக் குறைக்கு, மத்தியிலிருந்து முக்கிய தலைவர்கள் வருவதால், சென்னையிலுள்ள முக்கிய சாலைகளில் பாதுகாப்பிற்க்கு வரும் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

அதேமட்டுமல்ல, திமுக தலைவரை பார்ப்பதற்காக பிரதமர் மோடி எந்த நேரமும் வரலாம் என்பதால் இந்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது.

இது ஒரு புறமிருக்க, மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா சமாதி அருகே ஒரு பொக்லைன் எந்திரமும், சில மாநகராட்சி வாகனமும் சுத்தம் செய்யும் வேலை வேகமாக நடந்து வருவதால் திமுக தொண்டர்களிடையே குழப்பமும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Jey

Share
Published by
Jey

Recent Posts

ஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.prime minister modi charge of dictatorship - rahul gandhi's சத்தீஸ்கர்…

8 mins ago

நிம்மதியாக வாழ விரும்பினால் ஐ.தே.க வை ஆதரிக்க வேண்டும்! மிரட்டுகிறாரா விஜயகலா!

"கடந்த ஆட்சியின்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் வறுமையானவர்கள் இருக்கும்போது தகுதியற்றவர்களுக்கு சமுர்த்தி வழங்கப்பட்டது. இதனால் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. இன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசு மட்டுமே உங்களுக்கு…

11 mins ago

உள்ளாடை பேஷன் ஷோவில் நிர்வாணமாக ரேம்ப் வாக் செய்த கர்ப்பிணி மாடல் : திடீரென மேடையில் அரங்கேறிய சம்பவம்

அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி சைமன் தாம்சனுக்கு பேஷன் ஷோவில் கலந்து கொண்ட போதே பிரசவலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது .  (America model Give Birth Backstage  )…

18 mins ago

சில்க் ஸ்மிதா நடித்த திரைப்படம் 39 வருடங்களுக்கு பின் ரிலீசாகவுள்ளது….!!

1970கள் முதல் 90கள் வரை நடிகை சில்க் ஸ்மிதா இல்லாத படங்களே இல்லை. திரையுலகின் உசத்தில் இருந்த வேளையில் திடீரென 1996ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின்…

27 mins ago

உலகில் 5 வினாடிகளுக்கு ஒரு குழந்தை மரணிக்கிறது!

ஐ.நாவின் குழந்தைகள் நிதியம், உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மக்கள் தொகை பிரிவு மற்றும் உலக வங்கி இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வின்…

30 mins ago

கேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா? – டி.டி.வி. தினகரன்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp's culture attack questioners? - ttv dinakaran அப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த…

42 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.