Categories: FOOD

கிராமத்து பச்சை மொச்சை குழம்பு…

தேவையான பொருட்கள்:
பச்சை மொச்சை – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 3
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் துருவல்  – அரை கப்
குழம்பு மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
கடுகு, உளுந்து – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மொச்சையை சிறிதளவு உப்பு, பச்சை மிளகாயுடன் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்கவும். தக்காளி நன்றாக குழைந்ததும் அதில் அரைத்த கலவையை போட்டு வதக்கவும். அடுத்து அதில் வேகவைத்த மொச்சையை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். உப்பு சரிபார்த்து கொள்ளவும்.
அடுத்ததாக , குழம்பு கொதிக்கும் போது 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி அடுப்பை மிதமாக எரிய விடவும். குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் இறக்கவிடவும். சுவையான கிராமத்து பச்சை மொச்சை குழம்பு தயார்.
Aarav T

Share
Published by
Aarav T
Tags: food newsRural green salad curry ..Tamil food news

Recent Posts

காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!

பாலிவுட் நடிகை திஷா பதானி ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து, உடல் எடையை குறைத்த பிறகு, பிகினியுடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இளைஞர்களை சூடேற்றி…

2 hours ago

பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!

பிக்பாஸில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறினார். அவரது வெளியேற்றத்தின் பின்னர் பல பிரபலங்கள் மும்தாஜ் தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சரவணன்-மீனாட்சி புகழ் ஸ்ரீஜா,…

3 hours ago

39 வயசுலயும் சிக் என இருக்கும் இந்த அழகிக்கு இது தேவையா???

பாலிவுட்டின் முன்னணி நாயகி கரீனா கபூர் திருமணம் முடிந்து கூட தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார், இவர் படுக்கையறை காட்சி, முத்தக்காட்சி என எதிலுமே தயங்காமல்…

3 hours ago

பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் காதலன் இவர் தான்… உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் பிரபலம்…!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடைபெறுகின்ற டாஸ்க்கில் கூட ஐஸ்வர்யா முரட்டுத்தனமாக நடந்து வருகிறார். Harathi said…

4 hours ago

பிரான்ஸ் அரசின் அனுமதியுடன் வீட்டில் மிருகக்காட்சி சாலை நடத்தி வரும் நபர்!

வீட்டையே மிருகக்காட்சி சாலையாக மாற்றி வைத்திருக்கிறார் பிரான்ஸில் ஒரு 67 வயது தாத்தா. இந்த தாத்தாவின் வீட்டிற்கு அவர் கூறியது போல அனுமதி இன்றி உள்ளே செல்லக்கூடாதுதான். …

4 hours ago

மன அழுத்தத்தை போக்க சைக்காலஜி மருத்துவரின் சிகிச்சை: அதிர்ச்சியில் மக்கள் செய்த செயல்

உக்ரைனில் சைக்காலஜி மருத்துவர் ஒருவர் தனது மருத்துவத்தின் ஒரு பகுதியாக நோயாளிகளை சவப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். Psychotherapy’s treatment stress act people shock…

6 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.