மகத் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் : பிக்பாஸ் வீட்டுக்குள் அதிர்ச்சியில் மகத்..!

0
419
Mahat lover Taapsee pannu wedding engagement

அஜித்துடன் ”மங்காத்தா, விஜய்யுடன் ”ஜில்லா” ஆகிய படங்களில் சேர்ந்து நடித்து பிரபலமான நடிகர் மஹத், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.Mahat lover Taapsee pannu wedding engagement

இவர் பிரபல நடிகையான டாப்சியை காதலித்து வந்ததும் அதன் பின்னர் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்து விட்டதும் அனைவரும் அறிந்த ஒன்று.

அதன்பின்னர் டாப்சி, ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர் மேதிஸ் போவுடன் காதலில் இருந்து வருவதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது இவர்களுக்கு கோவாவில் ரகசிய திருமணம் நடந்து முடிந்து விட்டதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எனினும் அத்தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து டாப்சி பதிலளித்தால் தான் தெரிய வரும்.

<<MOST RELATED CINEMA NEWS>>

அம்மாவுடன் சென்றதால் அவரின் முகம் மாறியது : நடிகை பூனம் கபூரின் மோசமான அனுபவங்கள்..!

அம்மா எனக்கூறிய மும்தாஜுக்கு ஷாரிக் செய்த வேலை : கண்ணீர் விட்டுக் கதறிய மும்தாஜ்..!

சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!

ஸ்ரீரெட்டியால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்..? : தம்பி ராமையா கேள்வி..!

யாஷிகாவுக்கு தயவு செய்து யாரும் ஓட்டு போடாதீங்க : யாஷிகாவின் அம்மா அதிர்ச்சித் தகவல்..!

வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

பியார் பிரேமா காதல் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!

அந்த நடிகைக்கு வேண்டாம் இவருக்கு கொடுங்க : சுமார் மூஞ்சி நடிகரின் வேண்டுகோள்..!

Tags :-Mahat lover Taapsee pannu wedding engagement