Type to search

15 வயது மகளை கர்ப்பிணியாக்கிய சித்தப்பா

NEWS

15 வயது மகளை கர்ப்பிணியாக்கிய சித்தப்பா

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தனது சகோதரனின் 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து அவளை கர்ப்பிணியாக்கி, சுமார் ஒருவருட காலமாக பொலிஸாரின் வளையில் சிக்காது தலைமறைவாகியிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். (Uncle sexually abused daughter 15 year old pregnant woman)

ரன்மினிதென்ன பிரதேசத்தில் வைத்து 42 வயதுடைய நபரை சந்தேகத்தின் பேரில் இமதூவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மொரட்டுவ பிரதேசத்திலுள்ள சிறுவர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

திருமணமான சந்தேக நபருக்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் வயதுடைய மகள் ஒருவர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Uncle sexually abused daughter 15 year old pregnant woman


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: