பியார் பிரேமா காதல் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!

0
286
Pyaar prema Kaadhal movie latest update

புதுமுக இயக்குநர் இளன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் ”பியார் பிரேமா காதல்” படக்குழு அடுத்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.Pyaar prema Kaadhal movie latest update

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமான ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் படம் ”பியார் பிரேமா காதல்”. இளன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் இந்த படத்தை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், “கே புரொடக்‌ஷன்ஸ்” சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

படத்தில் இருந்து இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 29-ஆம் திகதி நடைபெற இருப்பதாக படக்கழு அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

அம்மாவுடன் சென்றதால் அவரின் முகம் மாறியது : நடிகை பூனம் கபூரின் மோசமான அனுபவங்கள்..!

அம்மா எனக்கூறிய மும்தாஜுக்கு ஷாரிக் செய்த வேலை : கண்ணீர் விட்டுக் கதறிய மும்தாஜ்..!

சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!

ஸ்ரீரெட்டியால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்..? : தம்பி ராமையா கேள்வி..!

யாஷிகாவுக்கு தயவு செய்து யாரும் ஓட்டு போடாதீங்க : யாஷிகாவின் அம்மா அதிர்ச்சித் தகவல்..!

வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

ரம்யா வெளியேற்றப்பட்டதில் நியாயம் இல்லை : இது எல்லாம் அந்த தொலைக்காட்சியின் வேலை..!

அந்த நடிகைக்கு வேண்டாம் இவருக்கு கொடுங்க : சுமார் மூஞ்சி நடிகரின் வேண்டுகோள்..!

Tags :-Pyaar prema Kaadhal movie latest update