Categories: FOOD

அசத்தலான மிளகு இறால் மசாலா வறுவல்..

தேவையான பொருட்கள்:

இறால் – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
சீரகத் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
எண்ணெய் – 2 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கொத்துமல்லி – அலங்கரிக்க
கடுகு – தாளிக்க

செய்முறை:
முதலில் மிளகை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக அடித்து (பொடியாக) வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

தக்காளி சேர்த்து வதக்கவும். இவை அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் தனியா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின் இறால் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

தண்ணீர் சேர்த்து இறாலை 10 நிமிடங்கள் வரை வேக விடவும். இறால் வெந்தவுடன் மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்துமல்லி தூவி இறக்கவும். சுவையான மிளகு இறால் மசாலா தயார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை

சுவையான பலாப்பழ பாயசம் …
சத்தான வெண்டைக்காய் மோர் குழம்பு…
சுவையான முட்டை பிரியாணி
சேமியா முட்டை பிரியாணி செய்ய…!

<TAMIL NEWS GROUP SITES>>

http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

 

Aarav T

Share
Published by
Aarav T
Tags: food newsPepper shrimp masala roastTamil food newsTamil Newstamil newsfood newstamil newsfood news

Recent Posts

பா.ஜ.க-வுடன் கொள்கையில் சமரசம் கிடையாது! – அமைச்சர் கடம்பூர் ராஜு!

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான், மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதால் மட்டும்தான் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறோம். அரசியல், கொள்கை ரீதியாக அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறுபாடு உள்ளது.…

4 hours ago

பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!

ஸ்பெயினில் உள்ள இரவு விடுதி ஒன்றில் சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவுக்கு, கிஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவலாக வைரலாகி வருகிறது. Samantha Naga Chaitaya kisses…

4 hours ago

இந்த இளம் நடிகை நித்தியானந்தாவின் சீடராம்… அதை நீங்களே பாருங்க!

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகர்களுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள். தற்போது சின்னத்திரையிலிருந்து பல நடிகர்கள் வெள்ளித்திரைக்கு சென்றுள்ளனர். அந்த வகையில் பிரபல…

5 hours ago

பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ஈழ பிரச்சனையில், திமுக - காங்கிரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற்ற சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழத் தமிழர்கள்…

5 hours ago

2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக்கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை…

6 hours ago

பிரான்ஸில் காவல் நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற கத்திக்குத்து… இதுவரை கண்டுபிடிக்கப்படாத கொலையாளி…!

Juvisy-sur-Orge நகர காவல்நிலையத்துக்கு 100 மீட்டர்கள் அருகில் வைத்து நேற்று திங்கட்கிழமை காலை 10 மணி அளவில், நடு வீதியில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். France Juvisy-sur-Orge…

6 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.