பிரான்ஸில், பொது மக்களை வெளியே செல்ல வேண்டாமென எச்சரிக்கை!

0
485
France Paris heatwave alert placed

பிரான்ஸில், இல்-து-பிரான்ஸ் உட்பட ஒன்பது மாவட்டங்களுக்கு நாளை வியாழக்கிழமை காலை வரை செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  France Paris heatwave alert placed

இன்று புதன்கிழமை பரிஸில் அதிகூடிய வெப்பமாக 33°c வெப்பம் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் Météo France, நேற்று செவ்வாய்க்கிழமை முதல், நாளை வியாழக்கிழமை காலை வரை இந்த பரிஸ் உட்பட, Seine-et-Marne, Yvelines, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne மற்றும் Val-d’Oise ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர Nord மாவட்டத்துக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூடான வெப்ப காலநிலை காரணமாக பொது மக்களை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

tags ;- France Paris heatwave alert placed

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்