வயது முதிர்ந்த எலியை இளமையாக்கிய இந்திய ஆராய்ச்சியாளர்..!

0
685
researchers reverse signs ageing mice unprecedented study

(researchers reverse signs ageing mice unprecedented study)
அமெரிக்காவில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார் கேசவ் சிங். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் வயதான எலியின் உடலில் உள்ள தோல் சுருக்கங்கள் மற்றும் முடி உதிர்வை சரிசெய்து இளமை தோற்றத்தை உருவாக்கும் வழியை தனது குழுவினருடன் இணைந்து கண்டுபிடித்துள்ளார்.

மிட்டோகோன்ரியல் DNA ஜீன்களில் மாற்றம் செய்வதால் தோல் சுருக்கத்தை சரிசெய்யவும் உதிர்ந்த முடியை மீண்டும் வளரவைக்கவும் முடியும் என்று அறிந்துள்ளனர்.

researchers reverse signs ageing mice unprecedented study

Tamil News