இந்திக கினிகே திடீர் மரணம்

0
1060
Popular singer actor Indika Ginige passes away

சிங்கள திரையுலகின் இளம் நடிகரும் பாடகருமான இந்திக கினிகே தனது 37ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். (Popular singer actor Indika Ginige passes away)

வீட்டில் இருக்கும் போது இன்று அதிகாலை திடீரென உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல் தற்போது கண்டி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Popular singer actor Indika Ginige passes away,Popular singer actor Indika Ginige passes away,Popular singer actor Indika Ginige passes away,